கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

இங்கே வர்த்தகம் செய்வது எப்படி?...வர்த்தக இணையதளங்கள், புத்தகங்கள், பயிலகம் பற்றி கலந்துரையாடல. Information about stock market trading

Moderators: syberguyy, Vani

கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

Postby bullbuddy on Thu Jun 24, 2010 6:57 pm

சமீபகாலமாக கான்ட்ரா முதலீடு மிக பிரபலமாகியுள்ளது. கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?
bullbuddy
 
Posts: 72
Joined: Fri Aug 22, 2008 8:58 am


Marketlive.in Facebook Application

Marketlive.in Actress Gossips Actress gallery Techglimpse.com
Realtime charts Your Ad Here Your Ad Here Your Ad Here
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: கான்ட்ரா முதலீடு என்றால் என்ன

Postby stockadvisor on Thu Jun 24, 2010 7:09 pm

பங்குச்சந்தை மொழியில் சொல்லாமல் வெறும் பேச்சுவழக்காக சொன்னால் கான்ட்ரா முதலீடு என்பது.....எல்லோரும் ஒரு விதமாக யோசித்து செயல்படும் போது நாம் மட்டும் வித்தியாசமாக யோசித்து லாபம் பார்ப்பது. எடுத்துக்காட்டாக, எல்லோரும் வாங்கு வாங்கு என்று சொல்லும் பங்கை வாங்காமல் அதை விற்பதும். விற்று விடு என்று சொல்லும்போது வாங்குவதும் தான் கான்ட்ரா முதலீட்டின் ஸ்பெசல். அதுமட்டுமில்லாமல், ஒரு பங்கை அனைவரும் விற்கும்பொழுது அதன் மதிப்பு அடிமாட்டு விலைக்கு சென்றுவிடும். இவ்வாறான நிலையில் அப்பங்கை வாங்கி குவிப்பதுதான் கான்ட்ரா முதலீடு என்பார்கள். உதாரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு சில நாட்களுக்கு முன்பு விலை ரூ. 125 ஆக இருந்தது. இப்பொழுது அப்பங்கின் விலை ரூ. 741.75. ஆக விலை குறைந்த போது டாடா மோட்டார் பங்குகள் சிலவற்றை வாங்கி குவித்துள்ளீர்கள் என்றால் இப்பொழுது உங்கள் காட்டில் மழைதான். இப்படி மற்றவர்கள் யோசிப்பதற்கு எதிர்மறையாக யோசித்து லாபம் பார்ப்பது தான் கான்ட்ரா முதலீடு.
stockadvisor
 
Posts: 20
Joined: Mon May 03, 2010 10:30 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

Postby syberguyy on Thu Jun 24, 2010 7:12 pm

மிக்க நன்றி நண்பரே !!!....இதில் ஆபத்து இருப்பது போல் தோன்றுகிறதே ?.....டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு ரூ. 125 க்கும் கீழ் சென்று விட்டால் நட்டம்தானே ஏற்படும். இப்பொழுது மற்றவர்கள் சொன்னதை கேட்காமல் போனது தவறு என்றாகிவிடுமே ?
syberguyy
 
Posts: 139
Joined: Sat Aug 09, 2008 8:17 pm
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

Postby stockadvisor on Thu Jun 24, 2010 7:15 pm

நீங்கள் சொல்வது சரிதான் syberguyy.....போதுவாக பார்த்தால் எற்கனவே அடிபட்டுள்ள பங்குகளை வாங்குவதால் மேலும் கீழே செல்வதற்கான வாய்ப்பு குறைவு. பங்கின் போக்கு திரும்பும் பொழுது நமக்கு லாபம்தான்.
stockadvisor
 
Posts: 20
Joined: Mon May 03, 2010 10:30 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


~

Postby admin on Thu Jun 24, 2010 7:21 pm

நண்பர் syberguyy!!!

எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் ரிஸ்க் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் டாடா மோட்டர்ஸ் பங்கு இறங்கி இறங்கி ஒரு கட்டத்தில் இல்லாமலே போக வாய்ப்புள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளி பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்களுக்கு மூழ்க்கும் ரிஸ்க் மிக குறைவு என்றாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிக முக்கியம்.

டாடா மோட்ட்ர்ஸ் பங்கை பற்றி சென்னது ஒரு எடுத்துகாட்டிற்கு மட்டுமே !!!!!!
http://marketlive.in
http://pangusanthai.com
admin
Site Admin
 
Posts: 52
Joined: Sat Aug 09, 2008 7:45 pm
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

Postby bullbuddy on Thu Jun 24, 2010 7:46 pm

மிக்க நன்றி நண்பர்களே!!!!


அப்படியே சில கான்ட்ரா முதலீடுகளை கூறுங்களேன் ?
bullbuddy
 
Posts: 72
Joined: Fri Aug 22, 2008 8:58 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: கான்ட்ரா முதலீடு என்றால் என்ன ?

Postby stockadvisor on Thu Jun 24, 2010 7:48 pm

மிகவும் பிரபலமான கான்ட்ரா முதலீடு என்றால் அது எஸ்.பி.ஐ மேக்னம் கான்ட்ரா ஃப்ண்ட்தான். மேலும் சில்வற்றை கூற வேண்டும் என்றால்,

ரெலிகர், கோட்டக், யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்களை கூறலாம்

stockadvisor
 
Posts: 20
Joined: Mon May 03, 2010 10:30 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds



Return to வர்த்தகம் (Trading)

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

cron