ஐ.டி.ஆர் என்றால் என்ன ?

இங்கே வர்த்தகம் செய்வது எப்படி?...வர்த்தக இணையதளங்கள், புத்தகங்கள், பயிலகம் பற்றி கலந்துரையாடல. Information about stock market trading

Moderators: syberguyy, Vani

ஐ.டி.ஆர் என்றால் என்ன ?

Postby deepthi.sen on Fri Jun 18, 2010 8:10 pm

வணக்கம் நண்பர்களே !

ஐ.டி.ஆர் என்றால் என்ன ? தெரிந்தவர்கள் சற்று விவரமாக தெரிவிக்கவும்....
deepthi.sen
 
Posts: 85
Joined: Sat Aug 09, 2008 8:23 pm


Marketlive.in Facebook Application

Marketlive.in Actress Gossips Actress gallery Techglimpse.com
Realtime charts Your Ad Here Your Ad Here Your Ad Here
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: ஐ.டி.ஆர் என்றால் என்ன ?

Postby stockadvisor on Fri Jun 18, 2010 8:19 pm

ஒரு நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சிக்காக நிதியை திரட்டும். அது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். நிதி திரட்டுவதற்கு பல வழிகள் உண்டு அதில் ஒன்றுதான் டெபாசிட்டரி ரிசிப்ட்ஸ். ஓரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியப் பங்குசந்தையி நுழைந்து பங்குசந்தையில் பட்டியலிட முடியாத நிலையில் இந்த டெபாசிட்டரி ரிசிப்ட்ஸ் தான் ஒரே வழி. இதன் மூலம் அந்நிய நிறுவனம் நிதி திரட்டலாம். எடுத்துக்காட்டாக இன்போசிஸ் நிறுவனம் இந்திய பங்குசந்தையில் பட்டியலிட்டு லாபம் அள்ளி தரும் நிறுவனம். அதே இன்போசில் அமெரிக்க பங்குசந்தையில் ஏ.டி.ஆர் மூலம் தான் பங்குகளை டிரேட் செய்ய முடியும். அதே போல் இந்திய பங்குச்சந்தையில் ஒரு அந்நிய நிறுவனம் பட்டியலிடாமல் மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவதற்கு ஐ.டிஆர் என்று பெயர்.

stockadvisor
 
Posts: 20
Joined: Mon May 03, 2010 10:30 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds



Return to வர்த்தகம் (Trading)

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

cron