Disclaimer & Disclosure: All the recommendations and views expressed here are of the persons/institutions who have recommended them respectively. It is also safe to assume that these persons/institutions might have recommended these to their clients. Pangusanthai.com does not verify nor hold any responsibility for the above recommendations. Use this information at your own risk. Neither the BSE nor the NSE can be held responsible in any way for any information pertained here.
பங்குச் சந்தையின் முடிசூடா மன்னன்- வார்ன் பப்ட் (Warren Buffet)
பணக்கார பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வார்ன், அமெரிக்காவில்உள்ள ஒமகா என்னும்மிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார்.
பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாரான இவர், பெர்க்சயர்ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார்
வார்னும் பங்குச் சந்தையும்:(Warren and Share Market)
பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாரியது.அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விசயம் “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான்.
20ஆம்வயதில் தனது எம்.எஸ்பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பியபல்கலை கழகத்தில் ((ColumbiaUniversity)முடித்த வார்ன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார்.
22ஆம்வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார்.
24ஆம்வயதில் பென்சமின் (Benjamin) என்பவரிடம் ஆண்டுக்கு $12,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.
26ஆம் வயதில் தனது சொந்த ஊரான ஒமகா-வுக்கு (Omaha) திரும்பிய வார்ன்பஃப்ட் (Warren Buffet) பார்ட்னர்சிப் லிமிட் (Buffett Partnership Ltd) என்னும் கம்பனியை தொடங்கினார்.
29ஆம் வயதில் ஆறு கம்பனிகளை நிர்வகித்தார்.
32ஆம் வயதில் தனது அணைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றினார். (Merged six companies into one)
பஃப்ட் ஜவுளித் துறையில் (Textile) முதலீடு (Invest) செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கண்டறிந்து, பெர்க்சயர்ஹத்வே(Berkshire Hathaway) என்னும் நிறுவனத்தின் பங்குகளை (Shares)$7.60க்கு/share வாங்கினார்
35ஆம்வயதில்தொடர்ந்து பெர்க்சயர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் முலம், அந்நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். (He has become the chairnan of Berkshire Hathaway)
36ஆம்வயதில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களான கோன் அன்டு கோ (Kohn and Co), மற்றும் கோச்சைல்டு-ல் (Hochschild) முதலீடுசெய்தார்.
43ஆம்வயதில் வாசிங்டன் போஸ்ட் கம்பனியின் (Washing post company) பங்குகளை வாங்கி, அந்நிறுவனதின் நிர்வாக உறுப்பினராக பங்கேற்றுக் கொண்டார்.
58ஆம்வயதில் கோக்க-கோலா கம்பனியின் (Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார்.இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்குகியது
69ஆம்வயதில் இவர் Money manager என்று கார்ஜன் குருப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (survey by the Carson Group in 20th century)
75ஆம்வயதில் தனது பெர்க்சயர் நிறுவனத்தின் 85% பங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தார்.இதில் பெரும்பான்மையான பங்குகள் பில் கேட்ஸ் மணைவின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனுக்கு (Bill and Melinda Gates Foundation) கொடுக்கப்பட்டது.
77ஆம்வயதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெயர் பெற்றார். (Buffett becomes the richest man in the world according to Forbes)