
|
|


முதலீடுகளின் வாய்ப்புகள் ?
- இன்சூரன்ஸ் (Insurances)
- நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposits)
- பத்திரங்கள் (அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office savings), தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings certificate), கிசான் விகாஸ் பத்திரம் (Kissan vikas patra)
- பி.பி.எப் (PPF)
- ஜி.பி.எப் (Global Provident Fund)
- பி.எப் (PF)
- பங்குகளில் முதலீடு செய்வது. (Investing in shares)
- மியூச்சுவல் பஃண்ட்களில் முதலீடு செய்வது (Investing in mutual funds)
- ரியல் எஸ்டேட் முதலீடுகள் (Real estate investments)
- தங்கத்தில் முதலீடு செய்வது. (Investing in gold)
சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)
|
சேமிப்பு (Savings) |
முதலீடு (Investments) |
|
சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் பலனை எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது. Money will be safe. |
லாபம் தரும் என்ற நம்பிக்கையில், வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு பொருளின் (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்) மீது முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட் ஆகும். |
|
இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் குறைவு. (More safe, less profit) |
முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும் அமையலாம், அதே சமயம் நட்டமும் ஏற்ப்படலாம். மொத்தமாக சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு குறைவு. |
|
சேமித்த பணத்தை நம் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். (Liquidity is the key feature) |
பொருளாதார அடிப்படையில் சொல்வதென்றால், முதலீடு என்பது தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல் வளமான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. (No Liquidity)
முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி செய்யவது சற்று கடினமே. அவ்வாறு செய்ய நினைத்தால், அது நட்டத்திலும் அமையலாம். |
Follow Us on...
![]() |
![]() |
![]() | ![]() |





