Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

சுவெட் ஈக்விட்டி (Sweat Equity)

நான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சமீபத்தில் நான் செய்த பிராஜெக்ட் (Project) மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து எனக்கு சன்மானமாக இருபதாயிரம் ருபாய் கொடுத்தார்கள். அதே போல் தான் சுவெட் ஈக்விட்டி என்பதும். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் பங்குகளை தங்களது ஊழியருக்கு இலவசமாகவோ அல்லது சந்தை விலையை காட்டிலும் குறைவாகவோ கொடுப்பார்கள். அதற்கு பெயர் தான் சுவெட் ஈக்விட்டி.

செல் (Sell)

பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து இந்த பங்குகளை விற்றால் லாபம் பெறலாம் என்று நிபுணர்கள் கனிப்பார்கள். இதை செல் என்பார்கள். செல் என்றால் விற்பது.

சுமால் கேப் (Samll Cap)

சந்தையில் குறைந்த Market Capitalisation கொண்ட நிறுவனங்களை சுமால் கேப் என்பார்கள்.

Stock Options

ஸ்டாக் ஆப்சன் (Stock Option) என்பதை ஈக்விட்டி ஆப்சன் (Equity Option) என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது ஸ்டாக் ஆப்சன் என்பது ஒரு Contract போன்றது. இந்த Contract ஒரு சேரினை Contract -யில் குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு Rights எனப்படும் உரிமையை வழங்குகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்களை மட்டும் தான் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். இதில் சேரினை வாங்குதற்கு Call Option என்றும் விற்பதற்கு Put Option என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வகையான ஸ்டாக் ஆப்சன்களை பெரும்பாலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவார்கள். அதுவும் இது போன்ற ஆப்சன்கள் ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் விலையில் நிறுவனங்கள் வழங்குவார்கள். உதாரணத்திற்கு, X என்ற ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். X நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 100 சேர்களை $5 -திற்கு வாங்கிக்கொள்ள சலுகை அறிவிக்கிறது. ஆதாவது ஒரு சேரின் விலை மார்க்கெட் நிலவரப்படி $10. மேலும் ஊழியர்கள் இவ்வாய்பினை குறிப்பட்ட தேதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று Contract - யில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆகையால் ஊழியர்கள் இந்த வாய்பினை குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதன் பிறகோ மார்க்கெட் விலைக்கு விற்று லாபம் பார்த்துக்கொள்ளலாம்.

Follow Us on...