Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

Cyclical Stock

ஒரு பங்கு நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கும் பொழுது ஏறுவதும். அதே பங்கு பொருளாதாரம் சீர்குலையும் பொழுது இறங்குவதுமாக இருக்கிறது என்றால் இதை சைக்கிளிக் ஸ்டாக் என்பார்கள். அதாவது ஏறும் இறங்கும், திரும்பவும் ஏறும் இறங்கும் என்று சுழற்சி முறையில் தள்ளாடும் பங்குகளை தான் சைக்கிளிக் ஸ்டாக்.

Follow Us on...