
|
|


இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
|
In English |
தமிழில் |
|
Accumulated Loss |
மொத்த நட்டம் |
|
AMC |
ஏ.எம்.சி |
|
Applications |
விண்ணப்பங்கள் |
|
Assets |
சொத்து |
|
Association of Mutual Funds in India(AMFI) |
ஏ.எம்.எப்.ஐ |
|
BEAR |
கரடி |
|
Bombay Stock Exchange (BSE) |
மும்பை பங்குச்சந்தை |
|
Bond |
பத்திரங்கள் |
|
Brokerage/Commission |
கட்டணம் |
|
BULL |
காளை |
|
Buy/Buying/Purchasing |
வாங்குவது |
|
Capital |
மொத்த முதலீடு |
|
Capital Appreciation |
முதலீட்டின் பெருக்கம் |
|
Credit Card |
கடண் அட்டை |
|
Cycle |
சுழற்சி |
|
Debentures |
கடண் பத்திரங்கள் |
|
Debt |
கடண் |
|
Delist |
டீ-லிஸ்ட் - பட்டியலிருந்து நீக்குவது. |
|
Demat Account |
டிமேட் கணக்கு |
|
Depreciation |
தேய்மானம் |
|
Discount |
தள்ளுபடி |
|
Dividend |
டிவிடண்ட் |
|
Earnings Per Share (EPS) |
ஒரு பங்குக்கு பெற்ற வருமானம் |
|
Entry Load |
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம் |
|
Exit Load |
பரஸ்பர நிதிகளில் அலகுகளை விற்க்கும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம். |
|
Face Value |
முகப்பு விலை |
|
Fixed Deposits |
நிரந்தர வைப்பு நிதி |
|
Folio |
போலியோ எண் |
|
Foreign Institutional Investors (FII) |
வெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு |
|
Fund Manager |
நிதி நிர்வாகி |
|
Gain/Profit |
லாபம் |
|
Growth |
வளர்ச்சி |
|
வருமான வரி |
|
|
பணவீக்கம் |
|
|
Initial Public Offering (IPO) |
ஐ.பி.ஓ |
|
முதலீடுகள் |
|
|
Investor |
முதலீட்டாளர் |
|
Kissan Vikas Patra (KVP) |
கிஸான் விகாஸ் பத்திரங்கள் |
|
Liquidity |
தேவையான போது பணம் எடுத்துக்கொள்வது |
|
List |
லிஸ்ட் – பட்டியலிடுவது |
|
Load |
கட்டணம் |
|
Loss |
நட்டம் |
|
Market Value |
சந்தை விலை |
|
Maturity Period |
முதிர்ச்சி காலம் |
|
Mutual Funds |
பரஸ்பர நிதிகள் |
|
National Savings Certificate (NSC) |
தேசிய சேமிப்பு பத்திரங்கள் |
|
National Stock Exchange (NSE) |
தேசிய பங்குச்சந்தை |
|
Net Asset Value (NAV) |
என்.ஏ.வி |
|
NIFTY |
நிப்ஃடி - தேசிய பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது. |
|
NYSE |
நியூயார்க் பங்குச்சந்தை |
|
Online Trading |
இணைய வர்த்தகம் |
|
Permanent Account Number (PAN) |
பாண் அட்டை |
|
Portfolio |
போர்ட்போலியோ |
|
Post Office Saving |
அஞ்சலக சேமிப்பு கணக்கு |
|
PPF (Public Provident Fund) |
பி.பி.எப் - வருமானத்திலிருந்து பிடித்ததில் முதலீடு செய்வது. |
|
Premium |
பிரீமியம் |
|
Primary Market |
முதன்மைச்சந்தை |
|
Proprietorship |
தனியார் வியாபாரம் |
|
Saving |
சேமிப்பு |
|
Securities and Exchange Board of India (SEBI) |
செ.பி |
|
Secondary Market |
வெளிச்சந்தை |
|
Sell / Selling |
விற்பது |
|
SENSEX |
சென்செக்ஸ் அலகு - மும்பை பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது |
|
Share holder/Stock holder |
பங்குதாரர் |
|
Share Market/Stock Market |
பங்குச்சந்தை |
|
Speculation |
நிலையற்ற தன்மை |
|
Stock |
பங்கு |
|
Stock Broker |
பங்குதரகர் |
|
Systematic Investment Plan (SIP) |
தவணை முறை |
|
Tax |
வரி |
|
Tax Gain scheme |
வருமான வரி சேமிப்பு பிளான்கள் |
|
Trader |
வர்த்தகர் |
|
Trading |
வர்த்தகம் |
|
Units |
அலகுகள் |
|
Volatile |
ஏற்ற இறக்கமாக இருப்பது |
Follow Us on...
![]() |
![]() |
![]() | ![]() |





