Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

பங்குச்சந்தையில ஓவர்-சப்ஸ்கிரைப்ட என்றால என்ன? (What is meant by over subscribed?)

உதாரணமாக .சி..சி. (ICICI) நிறுவனம ஐந்தாயிரம கோடி ருபாய்க்க பங்குகள (Issues stock) வெளியிடுகிறார்கள என்ற வைத்துக்கொள்வோம. .சி..சி. நிறுவனம சந்தையில மிகப்பெரிய நிறுவனமாகும. அப்படியொர நிறுவனம புதிய பங்குகள வெளியிடுகிறார்கள என்றால, அத வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும. நீ-நான என்ற ிறைய பேர போட்டிப்போட்டுக கொண்ட வாங்க விண்ணப்பிப்பார்கள. இப்பொழுத ஐந்தாயிரம கோடி ருபாய்க்க பங்குகள வெளியிட்ட .சி..சி.-க்க ஒன்பாதாயிரம கோடி ருபாய்க்க பங்குகள கோரப்பட்ட விண்ணப்பங்கள வந்த குவிந்துள்ளத என்றால, அத ஓவர சப்ஸ்கிரைப்ட (Over subscribed) என்பார்கள.

அத எப்படி என்கிறீர்கள ?. இப்படிப்பட்ட பெரிய, லாபம கொழிக்கும நிறுவனங்கள புதிய பங்குகள வெளியிடுகிறாகள என்றால, சும்மாவ?… நிறைய பேர விண்ணப்பம செய்வார்கள. இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள ஏராளம.

அன்டர சப்ஸ்கிரைப்ட என்றால என் ? (What is meant by Under-subscribed?)

ஒர நிறுவனம புதிய பங்குகள(Issue stocks) ெளியிடும பொழுத, அதற்க முதலீட்டாளர்களின போதிய வரவேற்பில்லாமல ஒர குறிப்பிட்ட சதவிகதற்க (percentage) பங்குகள கோரப்பட வில்ல என்றால, அத அன்டர சப்ஸ்கிரைப்ட (Under subscribed) என்பார்கள. செ.பி-யின(According SEBI rules) ிதிமுறைப்படி, அவ்வாறான பங்க வெளியீட்ட ரத்த(Cancel) செய்துவிட்ட, முதலீட்டாளர்களுக்க பணத்த திருப்பிக்கொடுக்க வேண்டும.

Follow Us on...