Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

மியூச்சுவல் ஃபண்ட் செயல் திறனை அளவிடுவது எப்படி ?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-டின் செயல் திறனை கண்டறிய அதன் என்.ஏ.வி-யை பார்க்க வேண்டும். என்.ஏ.வி என்றால் என்ன ?.

ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனமும் தங்களது ஃபண்ட் என்.ஏ.வி-யை பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். ஓபன் என்டட் ஃபண்ட் என்றால் தினமும் வெளியிட வேண்டும். அதே குலோஸ்டு என்டட் ஃபண்ட் என்றால் ஒவ்வொரு வாரமும் வெளியிட வேண்டும். என்.ஏ.வி-யை செய்திதாள்களிலும், இணையதளங்களும் வெளியிடுவார்கள். நமது தளத்திலும் இதை நீங்கள் காணலாம்.

மேலும் ஒவ்வொரு அறையாண்டிற்கும் ஃபண்டின் செயல்படுகளை அறிவிப்பார்கள்.

Follow Us on...