Disclaimer & Disclosure: All the recommendations and views expressed here are of the persons/institutions who have recommended them respectively. It is also safe to assume that these persons/institutions might have recommended these to their clients. Pangusanthai.com does not verify nor hold any responsibility for the above recommendations. Use this information at your own risk. Neither the BSE nor the NSE can be held responsible in any way for any information pertained here.
Pangusanthai.com - Offers tutorials on Mutual Funds in Tamil. Learn basics of mutual funds investments & about other investments. Get latest mutual funds NAV updates. Learn to choose best mutual fund in the market.
என்.ஏ.வி (நெட் அசட் வேல்யூ) என்றால் என்ன ? (Net Asset Value – NAV)
ஒரு மியூட்சுவல் ஃபண்ட் நன்றாக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள உதவும் அளவுகோலே என்.ஏ.வி (NAV)ஆகும்.
லோஃட் என்றால் என்ன ? (What is meant by mutual fund Load?)
நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்கும் பொழுதோ அல்லது வாங்கும் பொழுதோ ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிப்பார்கள், இதற்கு லோஃட் (Load) என்று பெயர். இது இரண்டு வகைப்படும்,
·நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கும் பொழுது வசூலிக்ப்படும் கட்டணம் என்ட்ரி லோஃட் எனப்படும். (Entry loads are charged, when you buy mutual fund units)
·நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்கும் பொழுது வசூலிக்ப்படும் கட்டணம் எக்ஸிட் லோஃட் எனப்படும். (Exit loads are charged, when you sell your mutual fund units)
சி.டி.எஸ்.சி சார்ஜ் என்றால் என்ன ? (What is meant by Mutual fund CDSC charge)
முதலீட்டாளர் தன் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விற்கும் பொழுது அதற்கு எக்ஸிட் லோஃட் கட்டணமாக வசூலிப்பார்கள். (உதாரணமாக முன்று மாதங்கள் என எடுத்துக் கொள்வோம்). நாம் நீண்ட நாட்களுக்கு முதலீட்டை தொடர்ந்தால், எக்ஸிட் லோஃட் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.