Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

பண வீக்கம என்றால என்ன? (What is meant by Inflation?)

பண வீக்கத்த எளிதில புரிந்த கொள்ள ஒர உதாரணத்த எடுத்துக்கொள்வோம.

2000 ஆம ஆண்ட, ஒர கில தக்காளியின வில ருபாய 2 என்ற வைத்துக்கொள்வோம. அத ஒர கில தக்காளியின வில, தற்போத பத்த ருபாய. இதன மூலம பணத்தின மதிப்ப குறைந்த, பொருளின வில அதிகரித்த உள்ளத. இதைய பண வீக்கம என்பார்கள். இத சதவிகிதத்தில குறிப்பிடப்படும் (percentage rate of change of a price index).

சரி! பண வீக்கம எவ்வாற கணக்கிடப்படுகிறத? (How inflation is calculated?)

இந்தியாவில பண வீக்கத்த கணக்கிட Wholesale Price Index (WPI) முறைய பயன்படுத்துகிறார்கள. ஆனால, மேல நாடுகளில Consumer Price Index (CPI) என்ற முறைய பயன்படுத்துகிறார்கள.

WPI முற 1902-லிருந்து நடை முறைக்கு வந்தத. இதன கணக்கிட, மக்கள தினமும பயன்படுத்துகின்ற 435 அத்தியாவசிய பொருட்கள கணக்கில எடுத்துக்கொள்கிறார்கள. இவ்வாற கணக்கில எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொர பொருளுக்கும வெயிட்டேஜ் (Weightage) உண்ட. சந்தையில இந்த பொருட்களின வில ஏற்ற இறக்கங்கள மற்றும அப்பொருட்களின வெயிட்டேஜ ஆகியவற்ற கொண்ட ஒவ்வொர வாரமும WPI மாறுபடும. அந்த மறுதல சதவிகிதம பண வீக்கம என்பார்கள். (WPI is calculated in weekly basis)

1970-லிருந்தே மேல நாடுகள CPI முறைக்கு மாறி விட்டார்கள, ஆனால இந்திய மட்டும இன்னும பழைய WPI முறைய பயன்படுத்துகிறார்கள. CPI is calculated in monthly basis. இதானல WPI முறையால கணக்கிடப்படும பண வீக்கம, தவறாக இருக்ககூடும என்ற பேச்ச பரவலாக உள்ளத.

Follow Us on...