Disclaimer & Disclosure: All the recommendations and views expressed here are of the persons/institutions who have recommended them respectively. It is also safe to assume that these persons/institutions might have recommended these to their clients. Pangusanthai.com does not verify nor hold any responsibility for the above recommendations. Use this information at your own risk. Neither the BSE nor the NSE can be held responsible in any way for any information pertained here.
இந்தியாவின்சட்டதிட்டங்களுக்கு (Indian Laws)உட்பட்டு, வருமானம் (Income)பெறுகின்றஒருதனிநபரோஅல்லதுநிறுவனமோகுறிப்பிட்டசதவிகிதத்தைவரியாகசெலுத்தவேண்டும். இவ்வரிIncome tax Actஎனும்சட்டத்தின்கீழ்இந்தியபாரளமன்றத்தால் (Parliament of India)கொண்டுவரப்பட்டது.
வருமானவரிகணக்கைசரிபார்த்தல்மற்றும்வசூலித்தல்ஆகியவற்றைஇந்தியஅரசால்நிர்ணயிக்கப்பட்டவருமான வரி துறையிடம்(Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறைDepartment of Revenue, Ministry of Finance, Government of Indiaகீழ்இயங்குகிறது.
ஒவ்வொருபிரிவியஸ்இயர்கழித்துவரும்பனிரெண்டுமாதங்கள் (எப்பரல் 1 முதல்மார்ச் 31) அசஸ்மெண்ட்இயர் (Assesment year)என்றுஅழைக்கப்படுகிறது.அசஸ்மெண்ட்இயரில்நாம்பிரிவியஸ்இயருக்கானவருமானவரியைதாக்கல்செய்யவேண்டும். (In the Assessment year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07 the AY is 2007-08.)
Tax Rebates under Indian Income Tax Act
Specified Investment Schemes u/s 80C
Life insurance premium payments
Contributions to Employees Provident Fund/GPF
Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
National Saving Certificates. [NSC]
Unit Linked Insurance Plan (ULIP)
Repayment of Housing Loan (Principal)
Equity Linked Savings Scheme (ELSS)
Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction).
Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.
பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.
டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.