Pangusanthai
	<language>en</language>
பங்குச்சந்தை கட்டுரை திருவிழா !!
		<description>பங்குச்சந்தை.காம் தனது உறுப்பினர்களுக்கு ஒரு கட்டுரை போட்டி நடத்த உள்ளது. இக்கட்டுரை போட்டி இந்திய பங்குச்சந்தை மற்றும் பொருளாதார சூழலை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும்.
போட்டி தலைப்புகள் :
	 இந்திய பட்ஜெட்டும் பங்கு வர்த்தகமும்.
	 பணவீக்கத்தினால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்.
இக்கட்டுரை போட்டி இன்று 5-3-2010 தொடங்கி 5-4-2010 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முடிவுகள் வெளிவரும் நாள் : 7-4-2010
பரிசு விபரங்கள் : பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
	இக்கட்டுரை போட்டி ...</description>
sample
echo "I am Pangu";
Stock_experts_tips
பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices To Change?)
சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும். உதாரணமாக, அதிக மக்கள் ஒரு பங்கை (stock) வாங்க முன்வருகிறார்கள் என்றால் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அதாவது, வாங்குவது அதிகரித்து விற்பது குறைகிறது. (What causes stock prices to change)
அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால், அப்பங்கின் விலை குறையும். அதாவது ...</description>
News related to stock market
		<description>பெட்ரோலிய பயன்பாட்டில் இந்தியா ஆறாவது இடம். 
உலக அளவில் ஒவ்வொரு நாளும் 8.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா 2.07 கோடி பேரலுடன் முதல் இடத்திலும், இந்தியா 24.5 லட்சம் பேரலுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளின் அட்டவணை வருமாறு
நாடு
தினமும் பயன்படுத்தும் கச்சா எண்ணெய்
1
அமெரிக்கா
2.07 கோடி பேரல்
2
சீனா
65.3 லட்சம் பேரல்
3
ஜப்பான்
55.8 லட்சம் பேரல்
4
ஜெர்மனி
26.5 லட்சம் பேரல்
5
ருசியா
25 லட்சம் ...</description>
Pangusanthai - Related News & Informations
		<description>பெட்ரோலிய பயன்பாட்டில் இந்தியா ஆறாவது இடம். 
நாடு
தினமும் பயன்படுத்தும் கச்சா எண்ணெய்
1
அமெரிக்கா
2.07 கோடி பேரல்
2
சீனா
65.3 லட்சம் பேரல்
3
ஜப்பான்
55.8 லட்சம் பேரல்
4
ஜெர்மனி
26.5 லட்சம் பேரல்
5
ருசியா
25 லட்சம் ...</description>
Basics_of_Business
தொழில் அடிப்படை (Business Basics)
	கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?
	கேப்பிட்டலை சேகரிப்பது எப்படி ?
	கம்பனிகள் பங்கு வெளியிடுவது ஏன் ? (Issue Stocks)
	பங்குதாரரின் பயன்கள் யாவை ? (Advantages of share holder)
	ஐ.பி.ஓ என்றால் என்ன ? (IPO – Initial Public Offer)  
இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ...</description>
Mutual Funds - SIP & its advantages
சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன ? (What is meant by Systematic Investment Plan?)
முதலீட்டாளர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, நான் மாதம் ஆயிரம் ருபாய் வீதம் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் (SBI Mutual Fund) சி.ப் (SIP) மூலமாக முதலீடு செய்கிறேன்.
இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது, அப்பிளானின் தற்போதைய NAV-யை பொறுத்து சில யூனிட்கள் (Units) நம் கணக்கில் சேர்ந்து விடும். ...</description>
BSE & NSE Charts