Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

முகப்ப வில என்றால என்ன? (What is meant by Face Value?)

IPO என்றால என்ன என்பத பார்த்தோம. இதில, ஒர நிறுவனம முதன முதலாக பங்குகள வெளியிடும்பொழுத அதற்க முகப்ப வில ஒன்ற நிர்ணயித்த வெளியிடுவார்கள.

உதாரணத்திற்க, போக்கஸ (Focus) என்ற நிறுவனத்த எடுத்துக்கொள்வோம (நினைவில இருக்கட்டும, இத உதாரணம !). இந்நிறுவனத்த நடத்த அவர்களுக்க பணம தேவ. அத திரட்ட புதிய பங்குகள(Shares) வெளியிடுவார்கள. அவ்வாற வெளியிடப்படும பங்குக்க ஒர முகப்ப விலைய நிர்ணயம செய்த வெளியிடுவார்கள, ஒர பங்குகின வில ருபாய பத்த(Rs. 10) என்ற. அதாவத பத்த பங்குகள ாங்கினால நூற ருபாய. இத சந்தையில யார வேண்டுமானலும வாங்கிக்கொள்ளலாம. அதென்ன பத்த ருபாய பங்க என்ற உங்களுக்க தோன்றும !.. அதையும பார்ப்போம.

மேல கூறப்பட்ட போக்கஸ என்பத மிக சிறிய நிறுவனம. அந்நிறுவனம பங்குகள வெளியிடும்பொழுத, ஒர பங்கின வில பத்த ருபாய என்ற சிறிய தொகைய நிர்ணயம செய்வார்கள. ஏனென்றால அந்நிறுவனத்த நம்பி யாரும அதி ில கொடுத்த வாங்க மாட்டார்கள. அத போலதான நிறைய சிற நிறுவனங்கள குறைந்த விலையில பங்குகள வெளியிடுவார்கள.

வித்-பிரிமியம என்றால என் ? (What is meant by With-Premium?)

உதாரணத்திற்க இன்போஸிஸ் (Infosys) ிறுவனத்த எடுத்துக்கொள்வோம. அவர்கள சந்தையில மிகப்பெரிய நிறுவனம. அத மட்டுமில்ல லாபம கொழிக்கும நிறுவனம என்ற சொன்னால மிகையாகாத. அப்படிபட்ட நிறுவனம புதிய பங்குகள வெளியிடுகிறார்கள என்றால அதற்க ஏகப்பட்ட கிராக்கி உண்ட. நீ-நான என்ற போட்டி போட்ட கொண்ட வாங்குவார்கள. அவ்வாறான நிறுவனங்கள பத்த ருபாய பங்குக்க ஆயிரம ருபாய அதிக வில(Rs. 1000 more) ைத்த விற்பார்கள. அதாவத ஆயிரத்த பத்த ருபாய(Rs 10+1000=1010) என்ற. இத வித்-பிரிமியம(With-Premium) என்பார்கள.

Prospectus என்றால என் ?

ஒர நிறுவனம பங்குகள வெளியிடும முன prospectus தயார செய்ய வேண்டும. அதில கீழ காணும விவரங்கள விளக்கப்பட்டிருக்க வேண்டும,

  • வெளியிடப்படும பங்களைப்பற்றி முழ விவரம. (Details of share)
  • திரட்ட படும பணத்தின மூலம என்ன வியாபாரம செய்வார்கள.
  • அதன மூலம அவர்கள பெற நினைக்கும லாபம.
  • லாபத்த பகிர்ந்த எவ்வளவ டிவிடண்ட தருவார்கள. (What is the dividend?)
  • கடந்த காலத்தில எவ்வளவ டிவிடண்ட கொடுத்திருக்கிறார்கள.
  • போனஸ பங்குகள கொடுத்திருக்கிறர்கள. (Bonus share)

சரி னால் முதலீட்டாளருக்க என்ன பயன என்கிறீர்கள?… சரியான கேள்விதான…. ஒர முதலீட்டாளர எந்த பங்க வாங்கலாம என்ற முடிவ செய்வதற்க முன இவ்வறான prospectus படித்த தெரிந்த கொள்வத மிக அவசியம. ஒர நிறுவனத்தின பங்க வாங்கினால நமக்க லாபம கிடைக்கும?, டிவிடண்ட கிடைக்கும?, போனஸ பங்குகள கிடைக்கும? போன்ற கேள்விகளுக்க prospectus ஓரளவுக்க பதில சொல்லி விடும. கவனம, சில நேரங்களில நட்டமும ஏற்ப்படலாம, அத சந்தையின நிலவரத்த பொறுத்த மாறுபடும. Prospectus தயார செய்வதற்க சில விதி முறைகள உள்ளத. இவ்விதி முறைகள செ.ி (SEBI) வகுத்துள்ளார்கள்.

Follow Us on...